புவனகிரி : புவனகிரியில் அதிகாரிகளின் அலட்சித்தால் ஆக் கிரமிப்பு அகற்றிய இடத் தில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
புவனகிரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் கடந்த மாதம் நெடுஞ்சாலைத் துறையினரால் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டது. இதனால் புவனகிரி சாலைகள் விசாலமாகவும், போக்குவரத்து நெரிசல் குறைந்தும் காணப் பட்டது. அவ்வப்போது நடக்கும் சாலை விபத்துகளும் குறைந்தது.
இந்நிலையில் புவனகிரி பஸ் நிலையம் எதிரே கடை வைத்துள்ள வியாபாரிகள் ஆக்கிரமித்து கட்டியிருந்த சிமென்ட் கட்டைகளை நெடுஞ்சாலைத் துறையினர் பொக்லைன் மூலம் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றி சுவடுகள் கூட மாறாத நிலையில் தற்போது மீண்டும் இடித்த அதே இடத்திலேயே துணிவுடன் புதியதாக சிமென்ட் கட்டை கட்டி வியாபாரத்தை துவங்கியுள்ளனர். இதனை அந்த வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைத் துறையினரும் கண்டு கொள்ளாமல் செல்கின்றனர்.
Source: Dinamalar
October 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment