கடலூர் : கடலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் 117 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆண்டு தோறும் இலவச சைக்கிள் வழங்குகிறது. இந்த ஆண்டு மாவட்டத்தில் பிளஸ் 1 படித்து வரும் எஸ்.சி.,- எஸ்.டி.,- எம்.பி.சி.,- பி.சி., - ஓ.சி., உள்ளிட்ட 20 ஆயிரத்து 679 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங் கும் பணி நடந்து வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட் டுள்ளது. தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source: Dinamalar
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- riyadh city சிலகாட்சிகள்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
- பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி ஈதுல் அல்ஹா பெ௫நாள் தொழுகை
- பஸ் நிலையத்தில் "மினி கூவம்' சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- ரூ.499 க்கு அளவில்லா அகலப்பட்டை இண்டெர்நெட்
- இறப்புச் செய்தி
- சிதம்பரம்யில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு
- ஜிமெயிலின் ஏப்ரல் ஃபூல்!(வீடியோ)
- விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!
- வாகனம் ஓட்டினால் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து விடுவார்கள்: சவூதி மத சபை
No comments:
Post a Comment