Islamic Widget

September 08, 2010

Diploma, Degree, B.E படித்தவர்களுக்கு ISP networking வேலை

ஸ்லாமு லைக்கும்,






சவுதி, கத்தார் , குவைத்தில் ISP networking வேலைக்கு ஆள் எடுக்கின்றனர். டிப்ளோமா, B.E படித்தவர்கள் விணப்பிக்கலாம். இன்டெர்வியு இந்தியாவில் இருக்கும் இன்ஷா அல்லாஹ். ஒருவருடம் அனுபவம் இருந்தாலும் பரவா இல்லை, சம்பளம் இந்திய ரூபாய்க்கு ரூ.70,000 வரை இருக்கும்.



தகுதி உள்ளவர்கள் tntjmet@gmail.com இந்த இமெயில் முகவரிக்கு Resume அனுப்பவும்

Qualification : Diploma,Degree, B.E

Experience : Mininmun 2 years Exp on Field.

Contact : Abdul Ajees - 00966503661452 - tntjmet@gmail.com

Work Location : Qatar, KSA, Kuwait



Qualified candidates send resume to tntjmet@gmail.com



இப்படிக்கு

அப்துல் அஜீஸ்

ஜித்தா

00966503661452

No comments:

Post a Comment