பரங்கிப்பேட்டைக்கான சமுதாய அமைப்புகள் பலவும் உலகின் பல்வேறு நாடுகள், நகரங்களிலும் சிறப்புற செயலாற்றிக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் துபாய் வாழ் பரங்கிப்பேட்டைவாசிகளை ஒருங்கிணைத்து கடந்த 24/09/2010 வெள்ளிக்கிழமை அன்று பொது அமைப்பாக"பரங்கிபேட்டை முஸ்லீம் அமைப்பு ஐக்கிய அரபு அமீரகம்" (PMA UAE) என்கிற பெயரில் நமதூருக்கான துபாய் அமைப்பு தொடங்கப்பட்டது.
இதற்கான முயற்சிகளை சகோ. கவிமதி முன்னெடுத்துள்ளார். சமூக நற்பணிகளில் ஆர்வமுடன் இணைத்துக்கொண்டு, ஊருக்கும் மனிதத்திற்கும் நலம் விழையும் சக ஊர்க்காரர்களை அன்புடன் இவ்வமைப்பு வரவேற்கிறது.
pno.news சார்பாகவும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றி mypno
September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம்:மத்திய உயர்மட்டக்குழு நாளை முடிவு செய்கிறது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
- பரங்கிப்பேட்டை அருகே கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 3 பேர் கைது
- உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1000 ஆக உயர்வு
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

No comments:
Post a Comment