Islamic Widget

September 02, 2010

இல்ம் என்கிற புதிய நூலகம் திறப்பு

பரங்கிப்பேட்டை: ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் இல்ம் (Islamic Library of Mahmoodhubandar) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய இஸ்லாமிய நூலகம் திறக்கப்பட்டது. ஜமாஅத் தலைவரும் பேரூராட்சி தலைவருமான முஹமது யூனுஸ் திறந்து வைத்தார். நூலகத்தின் முதல் பார்வை பிரதியை மீராப்பள்ளி நிர்வாகி ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பெற்றுக் கொண்டார்.


நன்றி mypno

No comments:

Post a Comment