மதீனாவில் நேற்று இரவு லைலத்துல் கத்ரில் தொழுகை நடந்தது மக்கள்கடலால் பள்ளி நிறைந்து சாலையில் தொழுதார்கள் மக்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள். 2020.)
ismail
ksa
No comments:
Post a Comment