August 19, 2010
சுற்றுச் சூழல் பாதிப்பு: கடலூரில் ஆர்ப்பாட்டம்
கடலூர் : கடலூரில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக் கம் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. சிப்காட் கெமிக்கல் கம்பெனிகள் வெளியிடும் கழிவுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கிறது. சுற்றுச் சூழலை பாதிக்கும் கம்பெனிகள் மீது மாவட்ட மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என் பதை வலிறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், டி.ஒய். எப்.ஐ., உள்ளிட்ட சங்கங் கள் சார்பில் கடலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியலாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் தட் சணாமூர்த்தி தலைமை தாங்கினார். டி.ஒய். எப்.ஐ., நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் சிவானந்தம், ஒன்றியத் தலைவர் நேதாஜி, மனோரஞ்சிதம், தனுசு, வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி, குமார் முன்னிலை வகித்தனர். துரைராஜ், வாலண்டினா, மருதவாணன், பால்கி, ராஜேஷ் கண்ணன், திருமுருகன், பாபு பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
No comments:
Post a Comment