Islamic Widget

August 26, 2010

இறப்புச் செய்தி

ஜுன்னத் மியான் தெருவில் மர்ஹூம் ம.செ. அபூபக்கர் மரைக்காயரின் மகளாரும், மர்ஹூம் எ.எம். ரஹமத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், ஆர். ஜாபர்சாதிக், ஆர். நஜிமுதீன் உடைய தாயாருமாகிய ஜெய்லான் பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.







இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


 
நன்றி mypno

No comments:

Post a Comment