August 17, 2010
ஹஜ் பயணிகளுக்குசிறப்பு பயிற்சி வகுப்பு
கடலூர்: புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கடலூரில் நடந்தது.கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து புனித ஹஜ் பயணம் செல்வதற்காக 450 பேர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இவர்களுக்கு ஹஜ் பயணத்தை நிறைவேற்றும் முறை குறித்து விளக்குவதற்காக தமிழ் நாடு ஹஜ் கமிட்டி சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு கடலூர் கே.எஸ்.ஆர்., மகாலில் நடந்தது.கூட்டத்திற்கு இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் முகமது ரபீத் வரவேற்றார். தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் பயிற்றுனர்கள் இப்ராகிம் ஜனாப் ராஜா முகமது, ஜனாப் கமாலுதீன் பயிற்சி அளித்தனர். செம்மண்டலம் பள்ளி வாசல் ஷர்புதீன் ரப்பாணி சிறப்புரையாற்றினார்.ஹஜ் கமிட்டி கடலூர், விழுப்புரம் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் ரகுமான், நியாஸ் அகமது, பாசுல் பாஷா, சையது சலாவுதீன், சையது மொகைதீன், அப் சல், சையது இம்தியாஸ், ஜாபர்சேட், அமானுல்லா, வக்கீல்கள் சங்கர், கவிப்பிரியா உள்ளிட்டோர் பங் கேற்றனர்
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- நஷ்டவாளர்கள் யார்?
- புதிய டாஸ்மாக் கிளையை திறப்பதற்கு முன்பே உடனே இழுத்துமூட கோரிக்கை
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
No comments:
Post a Comment