பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாளை காலை மீராப்பள்ளியில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சி, தனது முன்னிலையில் நடக்கும் என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் யூனுஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

too much yunus nana
ReplyDeleteவெட்கக் கேடானது! அப்படியென்றால் முன்பு அவர் வெளியிட்ட (வாபஸ் வாங்க சொல்லி விட்டேன்) அறிக்கை பொய்! பதவிக்காக ஏன் இப்படி அலைகிறார் யூணுஸ் என்று தெரியவில்லை.
ReplyDelete