Islamic Widget

August 15, 2010

கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தில் 64- வது சுதந்திர தினவிழா

இன்று (15-08-2010)காலை சரியாக 9 மணியளவில்கிரசன்ட் நல்வாழ்வு சங்கத்தில் 64- வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.A. ஜெய்னுல் ஆபுதீன் மாலிமார் D.ECE(தலைவர்,கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம்)அவர்கள் தலைமை தாங்கினார்ஜனாப் : H.முஹம்மது காமில்(துணை தலைவர்,கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம்)அவர்கள் கொடியேற்றி சிருப்பிதார்




No comments:

Post a Comment