Islamic Widget

August 15, 2010

உதவி தொகை வழங்கும் விழா

கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் (CUIJ)
மற்றும் சமூக பொருளாதார கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை (SEED CHENNAI) இணைந்து நடத்திய கல்லூரியில் பயலும் மாணவ மாணவிகளுக்கு உதவி தொகை வழங்கும் விழா
பரங்கிபேட்டையில் இன்று ஷாதி மாஹல்லில் நடைபெற்றது இதற்க்கு தலைமை தாங்கிய கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர்ஜனாப் M.S. முஹம்மது யூனுஸ் விழாவை துவக்கிவைத்தார் விழாவில்அறக்கட்டளையின் பொது செயலாளர் அல்ஹாஜ் S.M. ஹிதாயத்துல்லாஹ் சிறப்புரையாற்றினார்முடிவில் நன்றியுரை ஹாஜி S.O.செய்து ஆரிப் நிகழ்த்தினார்
(துணை செயலாளர் சிதம்பரம் வட்டார ஐக்கிய ஜமாஅத் )

No comments:

Post a Comment