சிதம்பரம்:சிதம்பரம் நான்கு வீதியில் போக்குவரத்து விதி முறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.சிதம்பரம் நகரில் நான்கு முக்கிய வீதிகளிலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலால் விபத்து ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து இன்ஸ் பெக்டர் கண்ணபிரான் தலைமையில் போலீசார் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தி போக்குவரத் திற்கு இடையூறு ஏற்படாத வகையில் சரி செய்தனர்.மேலும் போக்கு வரத்து சப் இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் மேல வீதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் வித்தனர்.
மாவட்ட செய்திகள்
No comments:
Post a Comment