பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புகாரி1909.
No comments:
Post a Comment