Islamic Widget

July 22, 2010

புதிய வாக்காளர்களைச் சேர்க்க 26 வரை காலஅவகாசம் நீடிப்பு

கடலூர்:வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய,படிவங்களை அளிப்பதற்கான காலஅவகாசம் 26-ம் தேதி வரை நீடிக்கப்பட்டு இருப்பதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார்.

No comments:

Post a Comment