காலே, ஜூலை.22: இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 520 ரன்கள் எடுத்த நிலையில் தனது முதல் இன்னிங்ûஸ செவ்வாய்க்கிழமை துவக்கிய இந்தியா 276 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது.
இரண்டாவது இன்னிங்ஸிலும் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்களை இந்தியா எடுத்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இலங்கை அணி 14 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது.

No comments:
Post a Comment