உலக சுகாதார மையத்தின் ஆய்வறிக்கையிலும், செல்போன் டவர் கதிர்வீச்சு பாதிப் பால் புற்றுநோய் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், டெல்லியில் சர்வசாதாரணமாக செல்போன் டவர்கள் நிறுவப்படுகின்றன. இதனால் குடியிருப்பு மற்றும் பொது இடங்களில் செல்போன் டவர்களை நிறுவ தடை விதிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்கக் கோரி பிரதமர் தலைமையிலான மாநில அமைச்சர்கள் குழுவுக்கு உத்தரவிட வேண்டும்.வெளிநாடுகளில் செல்போன் டவர்களில் இருந்து கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வழக்கில் கூறப்பட்டுள்ளது.பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.கே.சிக்ரி, நீதிபதி ராஜிவ் சஹாய் எண்ட்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில அரசு ஆகியவை வரும் 9ம் தேதிக்குள் தங்கள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
August 02, 2012
குடியிருப்பு பகுதிகளில் செல்போன் டவருக்கு தடை
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- மத்திய அரசின் முஸ்லீம்களுக்கு 4.5% உள் ஒதுக்கீட்டுக்கு தேர்தல் ஆணையம் திடீர் தடை
- தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: 2 நாளில் ரூ.200 அதிகரித்தது
- சிறையில் அடைக்கலாம்! ஆனால் எனது மன உறுதியை தகர்க்க முடியாது -அப்துல் நாஸர் மஃதனி!
- அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும்
- இறப்புச் செய்தி
- கல்வி அதிகாரியை வரவேற்க வெயிலில் காத்திருந்த மாணவியர்
- பரங்கிப்பேட்டை வாலிபர் கொலை வழக்கில் கைது!
- "மதுபானப் பரிசை மறுக்கிறேன், நான் ஒரு முஸ்லிம்" - பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்
- பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது
- இறப்புச் செய்தி - கடலூர் O.T.
No comments:
Post a Comment