Islamic Widget

June 16, 2012

இறப்புச் செய்தி

கோட்டாத்தாங்கரைத் தெரு டில்லி ஸாஹிபு தர்காவில் மர்ஹூம் M.M. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மூத்த மகனாரும், அப்துல் ரஜ்ஜாக், ஜைனுல்லாபுதீன் ஆகியோரின் சகோதரரும், முஹம்மது அலி, சேட்டு (எ) இஸ்மாயில் ஆகியோரின் தகப்பனாருமாகிய முஹம்மது கவுஸ் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்று  காலை 9 மணிக்கு நல்லடக்கம் கிழுர் நபி பள்ளிவாசலில்.

No comments:

Post a Comment