அஃப்ரோஸா என்னும் 25 வயது காஷ்மீர் பெண் ஒருவருக்கு உள்ளூர் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் 5 குழந்தைகள் பிறந்தது.
மத்திய காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பீர்வா கிராமத்தில் அஃப்ரோஸா என்ற பெண்ணுக்கு முதல் குழந்தை பிறந்து 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 5 குழந்தைகளும் பிறந்துள்ளன.
2 பெண் குழந்தைகளும், 3 ஆண் குழந்தைகளும் உயிருடன் உள்ளதாகவும் அதில் ஒரு பெண் குழந்தை மட்டும் ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இதுவரை யாரும் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பெற்றதில்லை என்பதும், அஃப்ரோசா தான் அவ்வாறு பெற்றெடுத்த முதல் பெண்மணி என்பதும் குறிக்கத்தக்கது.

No comments:
Post a Comment