பரங்கிப்பேட்டை: மனித நேய மக்கள் கட்சி பரங்கிப்பேட்டை நகர கிளை சார்பாக பெரியத் தெரு முனையில் இலவச மோர் பந்தல் இன்று காலை திறக்கப்ட்டது. கோடை தாகத்ததை தீர்க்கும் வகையில் பெரியத் தெரு பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள ம.ம.க.வின் இந்த இலவச மோர் பந்தலை ஜர்ஜ் ஹபீபுர்ரஹ்மான் திறந்து வைத்தார். இதில் பரங்கிப்பேட்டை நகர த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
நன்றி:mypno



No comments:
Post a Comment