பரங்கிப்பேட்டையின் சுற்றுலா வளர்ச்சி மையம் படகு நிலையம் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டது. சில மாதத்திற்க்கு முன்னால் பேட்டையை புரட்டி போட்ட தானே புயல் படகு நிலையத்தையும் விட்டு வைக்க வில்லை இன்நிலையில் பல மாதங்களாக.. பாரமரிப்புயின்றி பாதுக்காப்பற்ற நிலையில் இருந்து வருகின்றது இந்த படகு நிலையம் பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களின் சுற்றுலா தளமாக இருந்து வருகின்றது இந்த படகு நிலையம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுப்பட்ட தற்போதைய நிலையில் அதிகமான பொதுமக்கள் தங்கள் குழுந்தைகளுடன் வருகின்றனர்.
படகு நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் தற்போது செயல்படாமல் உள்ளது இன்நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைவதால் படகு நிலையம் சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர் பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா......????
தங்களின் சமூக அக்கறையுடன் கொண்ட இக்கட்டுரையும்,புகைப்படமும் பாராடுதலுக்குரியது.விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....
ReplyDeleteஎங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
தங்களின் இப்பணி சிறக்க என்னையும் உங்கள் தளத்தில் உறுபினராக்கிகொண்டேன்...
ReplyDelete