Islamic Widget

March 03, 2012

குறைவான கால் கட்டணம்,அதிக டாக்டைம்



இந்தியாவில் மொபைல் சேவையயை தரும் நிறு வனங்கள் பல இருந்தாலும்,நல்ல திட்டங்கள் மு ழுயளவில் மக்களை சென்றயடைவதில்லை.இந்த குறையை போக்கும் வகையில், நிறுவனங்கள் எந்த மாதிரியான திட்டங்கள் வைத்திருக்கின்ற ன,அதற்கு இணையாக குறைந்த கட்டணத்தில் சே வை தரும் வேறு நிறுவனங்கள் என்ன என்பதை ஒப்பிட்டு பார்க்க இந்த தளம் http://www.komparify.comஉதவுகிறது.
நிறுவனங்கள் அடிக்கடி திட்டங்களை மாற்றுவதால் திட்டத்தை தேர்ந்தெடுத்த பின் வாடி க்களையார் சேவை மையத்தை
அணுகிஉறுதி செய்த பிறகு
ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்கள் பணம் வீணாவதை தடுக்கலாம். 

No comments:

Post a Comment