Islamic Widget

February 21, 2012

பரங்கிப்பேட்டையில் கடும் பனிமூட்டம்!

 பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீடீர் பனி மூட்டம் ஊரின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்தது. காலை 10 மணி வரை தொடர்ந்த இப்பனி மூட்டத்தினால் பரங்கிப்பேட்டை ஊட்டி-கொடைக்கானல் போல காட்சியளித்தது. பக்கத்து வீடுகள் கூட தெரியாத அளவுக்கு பனி பாதையெங்கும் மூடியிருந்தது. முக்கிய சாலைகளில் சென்ற வாகள ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.




நன்றி:mypno

No comments:

Post a Comment