Islamic Widget

February 21, 2012

பரங்கிப்பேட்டையில் காப்பீடு மருத்துவ முகாம்


தமிழக முதல்வரின் விரிவான காப்பிடு திட்டம் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து நடத்தும் விரிவான இலவச மருத்துவ முகாம். நாள் 22.02.2012 புதன் கிழமை காலை 9 மணி முதல் 2 மணிவரை.
இடம்: ஷாதி மஹால் மீராப்பள்ளித் தெரு. பரங்கிப்பேட்டை.
10 துறைகளுக்கான இலவச மருத்துவ செக்கப்பும், உள்ளிருப்பு சிகிட்ச்சை, அறுவை சிகிட்சை அளிக்கப்பட உள்ளது.  எல்லோரும் இதைப்பயன்படுத்திக் கொள்ளவும்.
இது பற்றி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி, இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் வெளியிட்ட நோட்டிஸ்.
நன்றி:pnotimes

No comments:

Post a Comment