
கடையில்யுள்ள மின் மீட்டரில் தீ விபத்து ஏற்பட்டது உடனே பக்கத்தில் இருந்தவர்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுதார்கள். தீயனைப்பு வருவதற்குள் அருகில் உள்ள கடைகாரர்கள் வந்து தீ-யை அனைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த பரங்கிப்பேட்டைலிருந்த கடை உரிமையாளர் ஜாவீத் உடனே சிதம்பரம் விரைந்தார்.
தீ விபத்து ஏற்பட்ட கடைக்கு தற்போது காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment