பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத சூழ்நிலையில் டாக்டர் எஸ்.நூர் முஹம்மது முதலில் தனது பிரசாரத்தை துவக்கி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பிரசுரத்தில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் சீரிய செயல்பாடு, ஷரீஅத் வழிமுறைப்படி நீதி நேர்மை தவறாத செயல்பாடு ஆகிய பல்வேறு அம்சங்களை அப்பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள டாக்டர் எஸ்.நூர் முஹம்மது தன்னை ஆதரிக்கும்படி மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார்.
நன்றி:mypno
No comments:
Post a Comment