செல்போன் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அமல்படுத்தி உள்ளது. பதிவு செய்ததும், இணையதள வசதி உள்ள செல்போனில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.செல்போனில் முன்பதிவு செய்ததும், முன்பதிவை உறுதி செய்து ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வரும். பயணத்தின் போது இந்த ஸ்.எம்.எஸ். தகவலை காட்டினால் போதும். இந்த தகவலை, ரெயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.January 03, 2012
செல்போனில் ரெயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி அமல்
செல்போன் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி அமல்படுத்தி உள்ளது. பதிவு செய்ததும், இணையதள வசதி உள்ள செல்போனில் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.செல்போனில் முன்பதிவு செய்ததும், முன்பதிவை உறுதி செய்து ஒரு எஸ்.எம்.எஸ். தகவல் வரும். பயணத்தின் போது இந்த ஸ்.எம்.எஸ். தகவலை காட்டினால் போதும். இந்த தகவலை, ரெயில்வே அமைச்சக உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
Labels:
பொது செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- அல் ரைப் சிக்கன் சென்ட்டர்
- இறப்புச் செய்தி
- தேர்தல் விதி மீறல் - தவ்ஹீத் ஜமாத் மீது வழக்கு
- நபிகள் நாயகம் பிறந்த நாள் மதுபான கடைகள் மூட உத்தரவு
- புதுவை, கடலூர் மாவட்டத்தை கோரத்தாண்டவமாடிய "தானே'' புயல்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்
- எகிப்து அதிபர் தேர்தல்: இஃவான் வேட்பாளர் முர்ஸி முன்னணி!
- சிறப்பு போலியோ சொட்டு மருந்து முகாம்
- கடலூரில் 1 லிட்டர் மண்ணெண்ணை 60 ரூபாய்க்கு விற்பனை: மெழுகுவர்த்தியும் கிடைக்கவில்லை
No comments:
Post a Comment