பொய்வழக்கை கண்டிக்கிறோம்!
பரங்கிப்பேட்டை மக்தும்அலி மற்றும் சாதிக்பாட்ஷா மீது பொய்வழக்கு போட்டு கைது செய்த.. உளவுத்துறையை வன்மையாக கண்டிக்கின்றோம் . பயங்கரவாத சதி செயல்களில் ஈடுபடும் RSSசை காவி பயங்கரவாதிகலை கைது செய் அதை விட்டு விட்டு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பலிகடாவாக்காதே.
No comments:
Post a Comment