Islamic Widget

December 23, 2011

ஈராக்கை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்பு - 70 பேர் பலி


ஈராக்கில் யுத்தம் முடிந்தது என அறிவித்து அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியாகிய சில நாட்களின் பின்னர்அந்நாட்டை தொடர் குண்டு வெடிப்பு உலுக்கியுள்ளது.
இதில் 70 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தெரியவருகின்றது.தலைநகர் பாக்தாத்
நகரில் 10 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.


No comments:

Post a Comment