பான்மல் குடும்பத்தினர் சார்பில் "துகார்" என்று பெயரிடப்பட்ட இந்த சுத்திகரிகப்பட்ட தண்ணீர் தொட்டி மையத்தை கடலூர் நாடளுமன்ற உறுப்பினர் அழகிரி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு பான்மல், ராஜேஸ், திருமதி பான்மல் மற்றும் பான்மல் குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக டி.எஸ்.பி. மூவேந்தர், அழகிரி எம்.பி. உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள், லயன்ஸ் சங்கத்தினர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
நன்றி mypno


No comments:
Post a Comment