குவைத்தில் உள்ள உம்முல் ஹைமன் என்ற இடத்தில், தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
14 வயதே ஆன அந்த மாணவி தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் தொங்குவதைக் கண்ட அவருடைய தந்தை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். ஆனால் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குறைவான மதிப்பெண் பெறுவதால் உயிரை மாய்த்துக் கொள்ளும் மாணவ மாணவிகளின் நிலையை மாற்ற அவர்களுக்கான கவுன்சிலிங் அனைத்துப் பள்ளிகளிலும் இடம் பெறுவது அவசியம்.

No comments:
Post a Comment