Islamic Widget

December 30, 2011

3 வெளிநாட்டு விமானங்கள் ரத்து



புயல் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. சார்ஜா, குவைத், கோலாலம்பூரில் இருந்து சென்னை வரவேண்டிய 3 வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

No comments:

Post a Comment