சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ஏழை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள் தொடக்கவிழா பள்ளிப்படையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பயிற்சி வகுப்புகளை பள்ளிப்படை ஊராட்சி மன்றத் தலைவர் தனலட்சுமிரவி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இலவச பயிற்சி வகுப்பின் மூலம் சிதம்பரம் நகரைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள் என தலைவர் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். செந்தில்குமார் தெரிவித்தார்.
விழாவில் ரோட்டரி சங்க அறக்கட்டளை தலைவர் நடனசபாபதி வரவேற்றார். முன்னாள் ரோட்டரி கவர்னர் ஆர். கேதார்நாதன் வாழ்த்துரையாற்றினார்.
Source: tinamani
October 07, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- riyadh city சிலகாட்சிகள்
- பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி ஈதுல் அல்ஹா பெ௫நாள் தொழுகை
- பஸ் நிலையத்தில் "மினி கூவம்' சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
- ரூ.499 க்கு அளவில்லா அகலப்பட்டை இண்டெர்நெட்
- சிதம்பரம்யில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு
- ஜிமெயிலின் ஏப்ரல் ஃபூல்!(வீடியோ)
- விக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்களுக்கு நம்பிக்கையில்லை!
- வாகனம் ஓட்டினால் பெண்கள் கன்னித்தன்மையை இழந்து விடுவார்கள்: சவூதி மத சபை
- பரங்கிப்பேட்டையில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்
- 11-வது வார்டு உறுப்பினர் இபாயின் வெற்றி!
No comments:
Post a Comment