இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை த.மு.மு.க.வின் கவுரத் தலைவர் டாக்டர் நூர்முஹம்மது பங்கு பெற்றார்.கூட்டணி கட்சிகள் சார்பில், நகர அ.தி.மு.க. நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டர். அருண்மொழித்தேவன் உரையாற்றினார்.
நன்றி: mypno
No comments:
Post a Comment