Islamic Widget

March 29, 2011

இன்னும் 15 நாட்கள்

ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வும், தான் விரும்பும் பணிகளைச் செயல்படுத்த, தொகுதி மேம்பாட்டு நிதி, 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுமென, முதல் முறையாக, 1997 ஆண்டு பட்ஜெட்டில், முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இத்தொகை, 1999 - 2000ம் ஆண்டில் 50 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது.
 அடுத்தடுத்து அதிகரித்து, 2005 - 06ம் ஆண்டில், 1 கோடி ரூபாயானது. 2009 - 10ம் ஆண்டு முதல், தொகுதி மேம்பாட்டு நிதியாக 1 கோடியே 70 லட்ச ரூபாய் ஒதுக்கப்படுகிறது

No comments:

Post a Comment