தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.February 05, 2011
தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் இன்று பேரவையில் தாக்கல் செய்கிறார்.13வது சட்டப் பேரவையின் 15வது கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. பேரவை தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது.தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இப்போதைய அரசால் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.
Labels:
தமிழகச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment