டெல்லி: நாட்டின் உணவுப் பணவீக்கம் 17.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பணவீக்கம் 17.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. காய்கறிகள், பழங்கள், முட்டை உள்ளிட்டவற்றின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விலைவாசி உயர்வு என்பது, அதிலும் அத்தியாவசியப் பொருடா்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு என்பது கவலைக்குரிய விஷயமாகும். உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் சகஜ நிலையை உருவாக்க தீவிரமாக முயன்று வருகிறோம் என்றார் முகர்ஜி.இருப்பினும், கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் உணவுப் பணவீக்கம் 20.56 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment