பரங்கிப்பேட்டை பாரக் வீடு மர்ஹும் ஹனீபா அவர்களின் மருமகனும், செய்யது அமீன் அவர்களின் தகப்பனாருமாகிய செய்யது உமர் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள பள்ளியில் நல்லடக்கம்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
No comments:
Post a Comment