கோட்டாத்தாங்கரை சந்தில், மர்ஹும் நூர்தீன் மரைக்காயருடைய மகளாரும், மர்ஹும் ஹாஜா, முஹம்மது சுல்தான், முஹம்மது கவுஸ் இவர்களின் தாயாரும், மர்ஹும் அமீர் வாத்தியாருடைய மனைவியுமான ஹலிமா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று காலை 10 மணிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம்
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
நன்றி mypno
No comments:
Post a Comment