November 04, 2010
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண உதவி தொகை சேர்மன் வழங்கினார்
பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் திருமண நிதியுதவி கோரி விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்கு காசோலை வழங்கும் விழா பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தர் தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழுத் தலைவர் முத்துபெருமாள் கலந்து கொண்டு, 40 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம், ரூ.10 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், கலியமூர்த்தி, சமூக நல அலுவலர் அம்பிகா, ஊர்நல அலுவலர்கள் சுதந்திரம், சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- பின்லேடன் பற்றி தகவல் தந்த டாக்டரை மன்னிக்க வேண்டும்
- இறப்புச் செய்தி
- பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு !
- அல் ரைப் சிக்கன் சென்ட்டர்
- கனிமொழி கோரிக்கை ஏற்பு: ஜாமீன் மனு இன்று விசாரணை!
- தஞ்சையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்
- த.த.ஜ.வின் அவசர பொதுக்குழுவும், அவசர தாஜா முடிவும்!!.
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- தேர்தல் விதி மீறல் - தவ்ஹீத் ஜமாத் மீது வழக்கு
- நபிகள் நாயகம் பிறந்த நாள் மதுபான கடைகள் மூட உத்தரவு

No comments:
Post a Comment