பிரபல மோட்டார் வாகன தயாரிப்பாளர்களான ஃபோர்டு இந்தியா குழுமத்தின் ஃபோர்டு டெக்னாலஜி சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தில் புதியவர்களுக்கு காலி இடம் உள்ளது.
தகுதி :
புதிதாக பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்கள். (2009 அல்லது 2010ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர்கள்.
குறைந்தது 75 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
BE / B.Tech / MCA / M.Sc-IT / Computer Science படித்திருக்க வேண்டும்.
அக்டோபர் 25ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை மற்றும் டில்லியில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலத்தவருக்கு சென்னையிலும் மற்றவர்களுக்கு டில்லியிலும் தேர்வு நடைபெறும்.
http://www.india.ford.com/careers என்ற தளத்திற்குச் சென்று உங்கள் CVயை அனுப்புங்கள்
Source: inneram.com
October 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- புதுப்பள்ளி
- அனைத்து டி.வி. சேனல்களும் இலவச ஒளிபரப்பு சேவை தர ஒப்புதல்!
- நஷ்டவாளர்கள் யார்?
- வாரணாசி குண்டு வெடிப்பு - 2 வயது குழந்தை பலி!
- பாபர் மசூதி இடிப்பு தினம் - ரயில் நிலையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!
- நாளை துவங்கவுள்ள 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு
- புனித 'ஹஜ்' பயணம் மேற்கொள்ள 0% லாபமற்ற சுலப தவணை!
- தங்கம் விலை இன்று மீண்டும் ரூ 136 அதிகரித்தது!
- சென்னை விமான நிலையத்தில் மலேசியா செல்ல முயன்ற 14 வாலிபர்கள் தடுத்து நிறுத்தம்; சுற்றுலா விசாவில் ஓட்டல் வேலைக்கு சென்றது கண்டுபிடிப்பு
- ஜூன் 4-ல் பஸ் நிறுத்த போராட்டம்: போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தீர்மானம்

No comments:
Post a Comment