லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் நடைபெற்ற உலகத்திரைப்பட விழாவில், மத்தியக்கிழக்கின் சிறந்த குறும்படங்களுக்கான விருதுகளை சவூதி இயக்குநர்கள் பெற்றுள்ளனர்.
"The Shoemaker" என்று பெயரிடப்பட்ட தனது குறும்படத்துக்கான தங்க அலீஃப் விருதை சவுதி பெண் இயக்குநர் அஹத் காமில் பெற்றுள்ளார்.
யுத்தம் மற்றும் அரசியல் காரணங்களால் தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட
தனது ஊரையும் வாழ்வையும் திரும்பப் பெறும் ஒரு மனிதனின் உணர்ச்சிகளை இவருடைய படம் சிறப்பாகச் சித்தரித்திருந்தது.
அதுபோலவே, வெள்ளி அலீஃப் விருதைப் பெற்ற இயாஃப் அப்துல்லாஹ்வின் "ஆயிஷ்" ஒடுக்கப்பட்ட ஒரு மூத்த குடிமகன் திடுமென்று தனது வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முனைவது பற்றி அழகாக வெளிப்படுத்தியிருந்தது.
October 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment