 சென்னை:அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விஎச்பி நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த கன்னியாகுமரி தொகுதி திமுக எம்பி ஹெலன் டேவிட்சனுக்கு அந்தக் கட்சியின் தலைமை நோட்டீஸ் அனு்பியுள்ளது.
சென்னை:அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விஎச்பி நடத்தி வரும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த கன்னியாகுமரி தொகுதி திமுக எம்பி ஹெலன் டேவிட்சனுக்கு அந்தக் கட்சியின் தலைமை நோட்டீஸ் அனு்பியுள்ளது.அயோத்தியில் ராமர் கட்ட நாடு முழுவதும் விஸ்வ இந்து பரிஷத் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.இதில் பாஜக எம்பிக்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த இயக்கத்துக்கு ஆதரவாகஹெலன் டேவிட்சனும் கையெழுத்து போட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து விளக்கம் கேட்டு அவருக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
source: thatstamil
 
 
 
No comments:
Post a Comment