CWO நிர்வாகிகளின் அவசர ஆலோசனை கூட்டம் (25/10/10)இன்று தலைவர் A. ஜெய்னுல் ஆபுதின் மாலிமார் தலைமையில் நடைபெற்றது
இதில் சிறப்பு விரிந்தினாரக S. ரியாஜ் அஹ்மத் மற்றும் P.M ஆதம் மாலிக் கலந்து கொண்டனர்
இதில் கீ்ழ்வரும் தீர்மானங்களை பற்றி பேசப்பட்டது.
1.கிரசன்ட் சார்பாக ஒரு தெரு முழுக்க மரம் நடுவது பற்றி பேசப்பட்டது அதற்க்கான பனி ஒரு வாரத்தில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது
2.கிரசன்ட் சார்பாக பரங்கிபேட்டை நுழைவாயிலான முட்லூர் மற்றும் புதுச்சத்திரம்தில ARCH அமைக்க கோரி மனு அனுப்புவது பற்றி பேசப்பட்டது
3.கிரசன்ட் சார்பாக கடந்த ஆண்டு போன்று ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புக்கு ஓவிய போட்டி நடத்துவது பற்றி பேசப்பட்டது
4.கிரசன்ட் சார்பாக வருகின்ற காலங்களில் மருத்துவ முகாம் நடத்துவது பற்றி பேசப்பட்டது
5.மேலும் CWO-வின் உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது பற்றியும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது.
நன்றி cwo
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- திமுக-க்கு ஆதரவு: TNTJ வின் தேர்தல் நிலைபாடு
- "ஆட்டம் காணும்' டவுன் பஸ்கள்: ஆட்டோக்கள் பெருக்கத்தால் பரிதவிக்கும் கடலூர் பயணிகள்
- சென்னையில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு
- பரங்கிப்பேட்டையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பயான்
- ரியாத் விமான நிலையத்தில் சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்து
- விஜயகாந்த் குடிகாரர் அல்ல! - வடிவேலுவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் அறிவுரை
- அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு கேட்ட வடிவேலு : திமுகவினர் ஆவேசம் !
- நன்பன் நூா் அலி தி௫மணம்
- பரங்கிப்பேட்டையில் ஈகைத்திருநாள் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி
- டாஸ்மாக் கடையை இடம் மாற்ற கோரிக்கை
No comments:
Post a Comment