கிழக்கு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பாக் பட்டான் நகரத்தில் உள்ள வணக்கஸ்தலமொன்றில் தொழுகைக்கு பின்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் 6 பேர் கொல்லப்பட்டும் 15 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். மோட்டார் சைக்கிளில் கட்டிவைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அங்கிருந்த கட்டிடங்களும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுபி மரபினை பின்பற்றும் வணக்கஸ்தலமருகில் இச்சம்ப்பம் இடம்பெற்றதால் அவர்களை குறிவைத்தே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிகிறது.
இதற்குமுன்னர் இதே போல் இடம்பெற்ற தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
October 26, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பரங்கிப்பேட்டையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க புதையல் திட்ட கிளை அலுவலகம் தலைவா் முகமது யூனுஸ் திறந்து வைத்தார்.
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி!
- சாலை விபத்தில் மாணவியர் இறந்த சம்பவம்தனியார் நிறுவன அதிகாரிகள் சிறைபிடிப்பு
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- அயோத்தி வழக்கு தீர்ப்பு நாளில் 32 நகரங்களில் பதற்றம் ஏற்படலாம்: உள்துறை அமைச்சகம் தகவல்
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை
- உலகிலேயே மிகச்சிறிய குழந்தை!
- அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா நீக்கம்:நடராஜன் உள்பட 13 பேர் மீது நடவடிக்கை:

No comments:
Post a Comment