October 01, 2010
அயோத்தி தீர்ப்புக்கு ஜெ., வரவேற்பு
சென்னை : அயோத்தியில் பிரச்னைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்ற வழக்கில், அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னை மற்றும் உணர்வுப்பூர்வமான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் வெளியான இந்த தீர்ப்பு பாராட்டுக்குரியது. இது, சமரச பாதைக்கான கதவை திறந்து விட்டுள்ளது. தீர்ப்பின் நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, இந்தியா ஒளிமிக்க மதசார்பற்ற நாடாக விளங்குவதற்கு மற்ற கட்சிகளும் பாடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Labels:
சென்னை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment