Islamic Widget

October 09, 2010

ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: கவர்னர் உட்பட 15 பேர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் மாகாண கவர்னர் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

குண்டூஸ் மாகாண கவர்னர் முகமது உமர் வெள்ளிக்கிழமை நடந்த தொழுகைக்கு சென்ற போது அங்கு நடந்த குண்டுவெடிப்பில் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் குண்டு வெடிப்பிற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.


நன்றி tamilcnn

No comments:

Post a Comment