September 11, 2010
நியமனம்
கிள்ளை: சிதம்பரம் சட்டசபை தொகுதி சேவா தள காங்., அமைப்பாளராக முடசல் ஓடை அறிவழகன் நியமிக் கப் பட் டுள்ளார். சிதம்பரம் சேவாதள காங்., அமைப்பாளராக அறிவழகனை முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமான், சேவாதள தலைமை அமைப்பாளர் செல்வராஜ் ஒப்புதலுடன், ஒருங் கிணைந்த கடலூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளர் அமிர்தலிங்கம் நியமித்துள்ளார்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- லால்பேட்டை- மானியம் ஆடூர் சாலை சீர்கேட்டால் பள்ளி மாணவர்கள் அவதி
- தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!
- அயோத்தி வழக்கு பற்றி கருத்து: பழைய காயத்தை, அத்வானி கிளற வேண்டாம்- காங்கிரஸ் கண்டனம்
- ATM கார்டு மோசடியை தடுக்க புதிய உத்தி !
- ராம்தேவ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
- சிதம்பரம் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- 8 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்புடன் மறு வாக்குப்பதிவு!
- மருத்துவ மாணவிக்கு செல்போனில் செக்ஸ் தொந்தரவு
- இறப்புச் செய்தி
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அறிவிப்பு
No comments:
Post a Comment