September 16, 2010
223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 223 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் நேற்று பணி நியமன ஆணை வழங்கினார். தமிழகத்தில் அரசு பள் ளிகளில் காலியாக உள்ள 6,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசு அறிவித்தது. அதன் படி கடலூர் மாவட்டத் தில் ஏற்கனவே நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து. இந்நிலையில் நேற்று கடலூரில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா ஆங்கிலம் 64, கணிதம் 46, அறிவியல் 112, என மொத்தம் 223 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் – புதிய நிர்வாகிகள்
- விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் வழியாக குதித்த பயணி: சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு
- குவைத்தில் ஸீரத்துன் நபி (ஸல்) சிறப்பு நிகழ்ச்சிகள்
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- நஷ்டவாளர்கள் யார்?
No comments:
Post a Comment