Islamic Widget

August 23, 2010

சத்தமாக பாட்டு கேட்டால் ஆபத்து

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news updateவாஷிங்டன் : இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு காது செவிடாவதற்கு ஐபாட், எம்பி3 பிளேயர்களில் அதிக சத்தமாக பாட்டு கேட்பதே முக்கிய காரணம் என்று ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 1998 மற்றும் 2004ம் ஆண்டுக்கு இடையே ஒரு ஆய்வும், 2005 முதல் 2008ம் ஆண்டில் மற்றொரு ஆய்வும் நடந்தது. அதன் விவரம் வருமாறு:முதல் ஆய்வின்படி, இளைஞர்களிடம் காது கேளாமைக்கு அதிகமான ஒலி இறைச்சல்கள், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர்களில் பாடல்கள் கேட்பது போன்றவை காரணம் என்று அறியப்பட்டது. 2005ம் ஆண்டின் போது செய்த ஆய்வில் ஐபாட், எம்பி3 பிளேயர்களில் தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தமாக பாடல்கள் கேட்கும் பழக்கத்தால் 5ல் ஒருவருக்கு காது கேட்கும் திறன் குறைவதாக தெரிய வந்தது.

No comments:

Post a Comment